எங்களை மேம்படுத்திக்கொள்ள உதவுங்கள்
X

துக்கம் மற்றும் இழப்பை நிர்வகித்தல்

blank

இழப்பைச் சமாளிப்பது வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். ஒரு அன்புக்குரியவர் இறந்துவிட்டால் சோகமாக உணர்வது சகஜமானதே. துக்கத்தை அனுபவிக்கும் போது நீங்களும் உங்களின் மற்ற குடும்ப உறுப்பினர்களும் அனுபவிக்கும் சில பொதுவான எதிர்வினைகள் இங்கே உள்ளன.

முதுமைக்கால மறதி நோயின் மாறுபட்ட வகைகள்

blank

முதுமைக்கால மறதி நோய் என்பது ஒற்றை நோயல்ல, அது அறிகுறிகளின் ஓர் தொகுப்பாகும். மூளையில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களால் ஏற்படுகின்ற பல்வேறு வகையான முதுமைக்கால மறதி நோய்கள் உள்ளன.

இது முதுமைக்கால மறதி நோயா அல்லது பிற நோய் நிலையா?

blank

சில நோய் நிலைகள் முதுமைக்கால மறதி நோயுடனான அறிகுறிகளைப் போல இருக்கலாம். முதுமைக்கால மறதி நோய், லேசான அறிவாற்றல் குறைபாடு, மனச்சோர்வு மற்றும் உளக்குழப்பம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பீடு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

முதுமைக்கால மறதி நோய் பற்றிய மூடநம்பிக்கைகளுக்கு விடைகாணல்

blank

முதுமைக்கால மறதி நோயைச் சுற்றி பல மூடநம்பிக்கைகள் உள்ளன. அவை பெரும்பாலும் முதுமைக்கால மறதி நோயின் களங்கத்தை அதிகப்படுத்துகின்றன மற்றும் நிலைமையைப் பற்றிய எதிர்மறையான பிற்போக்கு எண்ணங்களை நிலைநிறுத்துகின்றன.

முதுமைக்கால மறதி நோய் என்றால் என்ன?

blank

முதுமைக்கால மறதி நோய் என்பது நினைவுத்திறன் மற்றும் அறிவுத்திறன் (அறிவாற்றல் திறன்கள்), ஒருமுனைப்படுத்தும் திறன் அல்லது ஆளுமைத்திறன் ஆகியவை மோசமடைவதால், வகைப்படுத்தப்படும் பல்வேறு விதமான அறிகுறிகளை விவரிக்கும் சொல் ஆகும். இந்த மாற்றங்கள் மூளையில் நடக்கும் புறநிலை மற்றும் இரசாயன மாற்றங்களின் வெவ்வேறு வடிவங்களால் ஏற்படுகின்றன, மேலும் ஏற்படும் அறிகுறிகள் மூளையில் சேதமடைந்த பகுதியைப் பொறுத்திருக்கும்.

இயல்பாக முதுமை அடைவதற்கும் முதுமைக்கால மறதி நோய்க்கும் இடையே உள்ள ஒன்பது வேறுபாடுகள்

blank

மறதித்தன்மை மட்டுமே முதுமைக்கால மறதி நோயின் எச்சரிக்கை அறிகுறி அல்ல. மாறாக, அது இயல்பாக முதுமை அடைவதன் விளைவாகவும் இருக்கலாம்.
முதுமைக்கால மறதி நோயானது, இயல்பாக முதுமை அடைவதில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

மாற்றக்கூடிய ஆபத்து காரணிகள் மற்றும் ஆபத்தைக் குறைத்தல்

blank

மரபணுக்கள், பாலினம், இனம் மற்றும் வயது போன்ற காரணிகள் நமது கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும், முதுமைக்கால மறதி நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க சில விஷயங்கள் உள்ளன.

முதுமைக்கால மறதி நோயைக் கண்டறிவதற்கான சோதனையைச் செய்துகொள்வதன் நன்மைகள்

blank

நீங்களோ அல்லது உங்கள் அன்புக்குரியவரோ சிறிது காலமாக நினைவுத்திறன் இழப்புடன் வாழ்கிறீர்களா? உங்களுக்கோ அல்லது உங்கள் அன்புக்குரியவருக்கோ முதுமைக்கால மறதி நோய் இருக்கிறதா, இல்லையா என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா? சோதனை செய்துகொள்வது இந்தக் கவலைகளைப் போக்க உதவலாம், மேலும் உங்கள் அன்புக்குரியவர் அனுபவிக்கும் இந்த அறிகுறிகளைப் பற்றி உங்களுக்கு இருக்கும் ஏதேனும் கவலையைக் குறைக்கலாம்.

Skip to content