எங்களை மேம்படுத்திக்கொள்ள உதவுங்கள்
X

முதுமைக்கால மறதி நோய் வளர்ச்சியின் அடிப்படைத் தகவல்கள்

blank

முதுமைக்கால மறதி நோயில் பல கட்டங்கள் உள்ளன. அனைத்து வகையான முதுமைக்கால மறதி நோயிலும், நினைவுத்திறன் பிரச்சினைகள் தான் ஆரம்ப அறிகுறிகளாகும். அறிவாற்றல் திறன்களில் படிப்படியாக சரிவு ஏற்படுகிறது, மேலும் பிந்தைய கட்டங்களில், உதவியில்லை என்றால் அன்றாட நடவடிக்கைகள் அதிகச் சவாலானதாக மாறும்.

நோய் இருப்பதை எங்குக் கண்டறிவது?

blank

டிமென்ஷியாவுக்கான முறையான மதிப்பீடு கீழே பட்டியலிடப்பட்டுள்ள மருத்துவமனைகளில் அல்லது சான்றளிக்கப்பட்ட பொது பயிற்சியாளர்களின் கிளினிக்குகளில் நடத்தப்படலாம்.

கண்டறியப்பட்ட நோய் குறித்த உரையாடல்களைத் தொடங்குதல்

blank

உங்கள் அன்பிற்குரியவரிடம் முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் தென்படுவதாக நீங்கள் சந்தேகித்தால், அந்த நோயை முறையாகக் கண்டறிந்து சிகிச்சை பெற அவரை ஊக்குவிக்க வேண்டும். இருப்பினும், இந்த உணர்திறன்மிக்க பிரச்சினையைப் பற்றி ஒருவருடன் பேச ஆரம்பிப்பது எளிதான காரியமல்ல.

Skip to content