எங்களை மேம்படுத்திக்கொள்ள உதவுங்கள்
X

சுற்றித் திரியும் நடத்தையைச் சமாளிக்கும் விதம்

blank

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் பல நபர்கள் நடக்க வேண்டுமென்ற உந்துதலுடன் இருப்பார்கள், சில சந்தர்ப்பங்களில் தங்களின் வீட்டை விட்டும் வெளியேறிவிடுவார்கள். இது சில சமயங்களில் “சுற்றித் திரிதல்” என்று அழைக்கப்பட்டாலும், இது அரிதாகவே இலக்குடையதாக இருக்கும். முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுக்கு தாம் எங்கே செல்ல வெளியே வந்தோம் என்பதோ, என்ன செய்ய நினைத்திருந்தோம் என்பதோ நினைவிருக்காது.

உணவு நேர நடத்தைகள்

blank

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் சில நேரங்களில் சாப்பிட மறுக்கக்கூடும். அவர்கள் சாப்பிடும் நேரங்களில் கோபமமோ, கிளர்ச்சியோ அடையலாம் அல்லது அவர்களுக்குச் சாப்பிடுவது சவாலாக இருக்கலாம். இது பல்வேறு காரணங்களால் நிகழலாம்:

மனக்கிளர்ச்சி மற்றும் ஆக்ரோஷமான நடத்தையை நிர்வகித்தல்

blank

சில சமயங்களில், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் உங்கள் அன்புக்குரியவர் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளலாம், திடீர் உணர்வு வெளிப்பாடுகளைக் காட்டலாம் அல்லது அவர்களைச் சுற்றியுள்ள நபர்களிடம் கோபமாக நடந்து கொள்ளலாம்.

அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல்

blank

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களின் நோய்நிலை அதிகரிக்கையில், அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை (ADLகள்) செய்யும் அவர்களின் திறன்களும் மோசமடைகின்றன. ADLகள் என்பன பெரும்பாலான நபர்கள் சிறு வயதிலிருந்தே செய்யக் கற்றுக்கொண்ட மற்றும் எந்த உதவியும் இல்லாமல் அன்றாடம் செய்யக்கூடிய வழக்கமான நடவடிக்கைகளைக் குறிக்கின்றன.1 இருப்பினும், முதுமைக்கால மறதி நோய் காரணமாக, தனிநபர்களால் படிப்படியாக இந்த தினசரி வழக்கங்களைச் செய்ய முடியாமல் போகும்.

அன்றாட வழக்கத்தை வடிவமைத்தல்

blank

முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் பெரும்பாலும் குழப்பத்தை உணர்கிறார்கள், குறிப்பாக அவர்களின் நினைவுகள் மங்கத் தொடங்கும் போதும் அவர்களின் செயல்பாடுகள் மோசமடையத் தொடங்கும் போதும் அவ்வாறு உணர்கிறார்கள். முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் உங்கள் அன்புக்குரியவரின் நோய் நிலை முற்றும்போது, அவரது வழக்கமான பணிகளைச் செய்வதில் அவர் சிரமங்களை எதிர்கொள்ளலாம். அன்றாட வழக்கத்தை வடிவமைப்பது அவருக்குச் சில கட்டமைப்பை வழங்குவதற்கான ஒரு சிறந்த வழியாகும். அவர் அனுபவிக்கும் திட்டமிடல் நடவடிக்கைகள் மனக்கிளர்ச்சியைக் குறைப்பதற்கும் அவரது மனநிலையை மேம்படுத்துவதற்கும் உதவியாக இருக்கலாம்.

பராமரிக்கும் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளுதல்: குடும்பத்தை ஒன்றுக்கூட்டுதல்

blank

உங்கள் அன்பிற்குரியவருக்கு முதுமைக்கால மறதி நோய் இருப்பது கண்டறியப்பட்டால், அவரைப் பராமரிக்கும் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது குறித்து குடும்பமாக ஒன்றுக்கூடி விவாதிப்பது மிகவும் உதவியாக இருக்கும். முதுமைக்கால மறதி நோயைச் சுற்றியுள்ள பிரச்சனைகளைப் பற்றி விவாதிப்பது தவறு என்று சில குடும்பங்கள் நினைக்கலாம், ஆனால் குடும்ப விவாதம் என்பது உங்கள் அன்பிற்குரியவரின் விருப்பங்களையும் தெரிவுகளையும் மதிப்பது என்பதில் குடும்ப உறுப்பினர்கள் தெளிவாக இருப்பது முக்கியம்.

முதுமைக்கால மறதி நோயின் வளர்ச்சி மற்றும் நடத்தை மாற்றங்கள்

blank

முதுமைக்கால மறதி நோயின் வளர்ச்சி மற்றும் அதனுடன் தொடர்புடைய நடத்தை மாற்றங்களுக்குப் பராமரிப்பாளர்களிடமிருந்து பொருத்தமான பதில் செயல் தேவைப்படுகிறது.

பராமரிப்பாளர்களுக்கான சேவைகள்

blank

சிங்கப்பூரில் டிமென்ஷியாவுடன் வாழும் நபர்களின் பராமரிப்பாளர்களுக்கான சேவைகள், ஆதரவு குழுக்கள், நெட்வொர்க்குகள் மற்றும் ஹெல்ப்லைன்கள் போன்றவை.

துக்கம் மற்றும் இழப்பை நிர்வகித்தல்

blank

இழப்பைச் சமாளிப்பது வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். ஒரு அன்புக்குரியவர் இறந்துவிட்டால் சோகமாக உணர்வது சகஜமானதே. துக்கத்தை அனுபவிக்கும் போது நீங்களும் உங்களின் மற்ற குடும்ப உறுப்பினர்களும் அனுபவிக்கும் சில பொதுவான எதிர்வினைகள் இங்கே உள்ளன.

Skip to content