எங்களை மேம்படுத்திக்கொள்ள உதவுங்கள்
X

எனது அன்பிற்குரியவர் நோய்க் கண்டறியும் சோதனைச் செய்துக்கொள்ள மறுக்கிறார் – நான் என்ன செய்வது?

உங்கள் அன்பிற்குரியவரிடம் முதுமைக்கால மறதி நோயுடைய அறிகுறிகளும் அடையாளங்களும் தென்பட்டால், அவர் விரைவில் நோயைக் கண்டறிந்து சிகிச்சைப் பெற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறோம். இருப்பினும், உங்கள் அன்பிற்குரியவருடன் அவர் அனுபவிக்கும் நினைத்திறன் குறைபாடுகள் மற்றும் குழப்பமாக இருக்கும் தருணங்களைப் பற்றி உரையாடுவது கடினமாக இருக்கலாம். பெரும்பாலும், இந்த அறிகுறிகளை அனுபவிக்கும் ஒருவர் தற்காக்கும் உணர்வு, கவலையுணர்வு அல்லது மறுக்கப்படும் உணர்வுடன் இருக்கக்கூடும்.

குளியல் மற்றும் குளியறை அனுபவத்தை மேம்படுத்துவதற்கான உதவிக்குறிப்புகள்

முதுமைக்கால மறதி நோய் என்பது அதிகரிக்கக்கூடிய நோய்நிலை ஆகும், இதில் மிதமானது அல்லது முற்றிய முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களுக்கு குளித்தல், ஆடை அணிதல், அழகுப்படுத்தல், கழிப்பறைக்குச் சென்று வருதல், நடைபயிற்சி செய்தல் மற்றும் உண்ணுதல் போன்றவைகளை அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை (ADLகளை) மேற்கொள்வதற்கு ஆதரவுத் தேவைப்படும்.

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுக்கான ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து

நாம் உண்ணும் உணவு வகை நமது ஆரோக்கியத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கும். முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுக்குச் சிறப்பு உணவுமுறை தேவையில்லை என்றாலும், இந்த நோய் சரியான ஊட்டச்சத்து, நீர்ச்சத்து மற்றும் உடல்எடைப் பராமரிப்பு ஆகியவற்றில் சவால்களை ஏற்படுத்தலாம். உங்கள் அன்பிற்குரியவர் நன்கு சமச்சீரான மற்றும் சத்தான உணவை உட்கொள்வதையும், போதுமான அளவு திரவ உணவுகளை அருந்துவதையும், உடல் மற்றும் மன நலனைப் பேணுவதையும் உறுதிப்படுத்துவதற்கான சில வழிகள் இதோ இங்கே உள்ளன.

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுடன் உரையாடுவதற்கான உதவிக்குறிப்புகள்

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒரு நபரின் நிலை அடுத்தடுத்த கட்டத்திற்குச் செல்கையில், மற்றவர்கள் அவர்களிடம் உரையாடுவதற்கான விதமும் தகவல் பரிமாறிக்கொள்ளும் விதமும் அவர்களின் தேவைகளுக்கு ஏற்பவும், ஒவ்வொரு உரையாடலும் அல்லது கருத்துப் பரிமாற்றமும் அதிகம் பயனளிக்கும் விதமாகவும் மாற வேண்டும்.

மூளை ஆரோக்கியமும் முதுமைக்கால மறதி நோய்க்கான அபாயங்களைக் குறைத்த லும்

மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் பிற பகுதிகளைப் பற்றியும், அவை நமது சிக்கலான நடத்தைகளை எவ்வாறு கட்டுப்படுத்துகின்றன என்பது பற்றி பல ஆண்டுகள் தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது, ஆனால் சமீபத்திய பத்து முதல் இருபது ஆண்டுகளில்தான் சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது

முதுமைக்கால மறதி நோயுடன் சுயசார்புடன் வாழ்தல்

முதுமைக்கால மறதி நோயுடன் சுயசார்புடன் வாழ்வதில் பல மாற்றங்கள் ஏற்படலாம். நீங்கள் தனியாகக் தங்கியிருந்து, தற்போது ஆரம்ப நிலை முதுமைக்கால மறதி நோய் அல்லது லேசான அறிவாற்றல் குறைபாட்டுடன் (Mild Cognitive Impairment, MCI) வாழ்பவராக இருந்தால், உங்களின் சுயசார்பை முடிந்த காலம் வரை பராமரிப்பதற்கான மாற்றங்களைச் சமாளிப்பதற்கான சில உதவிக்குறிப்புகள் இங்கு வழங்கப்பட்டுள்ளன.

நடத்தை மாற்றங்கள் ஏன் நிகழ்கின்றன?

டிமென்ஷியா என்பது நடத்தை மாற்றங்களுடன் சேர்ந்து வருகிறது, இது டிமென்ஷியாவுடன் வாழும் உங்கள் அன்புக்குரியவர் மற்றும் அவரைச் சுற்றியுள்ள உங்கள் அனைவரையும் பாதிக்கிறது. நடத்தை மாற்றங்கள் டிமென்ஷியாவின் அம்சங்களில் ஒன்றாக இருக்கலாம், அவை தீர்க்க மிகவும் கடினமாக உள்ளன. நடத்தை மாற்றங்களை அனுபவிக்கும் டிமென்ஷியாவுடன் வாழும் நபர்கள் பெரும்பாலும் தங்கள் “பழைய சுயத்திலிருந்து” “முற்றிலும் மாறுபட்ட ஆளுமை” கொண்டவர்கள் என்று விவரிக்கப்படுகிறார்கள்.

உயில் எழுதுதல்

உயில் என்பது ஒரு நபரின் விருப்பங்களை அவர்கள் இறந்த பிறகு வெளிப்படுத்தும் ஒரு ஆவணம், ஒருவர் தனது நிதி சொத்துக்களை என்ன செய்ய விரும்புகிறார் என்பது பற்றிய தெளிவான வழிமுறைகளை வழங்குகிறது

முதுமைக்கால மறதி நோயின் வெவ்வேறு நிலைகளில் பராமரிப்பு வழங்குதல்

உங்கள் அன்புக்குரியவரின் நிலையின் மாற்றத்துடன் பராமரிப்பாளராக உங்கள் பொறுப்புநிலையும் மாறுகிறது. முதுமைக்கால மறதி நோயின் பல்வேறு கட்டங்களில் பராமரிப்பு வழங்கும் விதத்தை கீழே உள்ளவை சுருக்கமாகக் கூறுகின்றன:1-3

Skip to content