பொதுப் போக்குவரத்து என்பது சிங்கப்பூரில் உள்ள மக்களின் பொதுவான போக்குவரத்து முறையாகும். போக்குவரத்தை எளிதாக அணுகும் வசதி முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் தங்கள் நண்பர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகத்துடன் தொடர்பில் இருக்க உதவுகிறது. மருத்துவமனை போன்ற சுகாதாரச் சேவை
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள், நோக்குநிலை, உணர்வுக் கூர்மை, காட்சி-இடஞ்சார்ந்த விழிப்புணர்வு மற்றும் நடமாட்டம் ஆகியவற்றின் இழப்பு காரணமாக இயற்கைச் சூழலில் உலாவுவதற்கான சவால்களை எதிர்கொள்ளலாம். அவர்களின் உணர்திறன் அமைப்பில் ஏற்படும் மாற்றங்களானது, ஒலி அளவுகள், வெளிச்சம், செயல்பாடு மற்றும் மக்கள்
இந்தக் கட்டுரை சிங்கப்பூரில் முதுமைக்கால மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள சில அக்கம்பக்கங்களின் உதாரணங்களைப் பட்டியலிடுகிறது. இந்த எடுத்துக்காட்டுகள், முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு வழி கண்டறிய உதவிடவும், அவர்களின் நல்வாழ்வை ஆதரிக்கவும்,
Copyright © 2024 Dementia Singapore