முதுமைக்கால மறதி நோய் அல்லது முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் மக்களைப் பற்றிப் பேசும்போது சரியான மொழியைத் தொடர்ந்து பயன்படுத்துவது எதிர்மறையான சமூக மனப்பான்மைகளை எதிர்த்துப் போராடுவதிலும், உண்மையில் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதிலும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு சாதகமான தாக்கத்தை
பொதுப் போக்குவரத்து என்பது சிங்கப்பூரில் உள்ள மக்களின் பொதுவான போக்குவரத்து முறையாகும். போக்குவரத்தை எளிதாக அணுகும் வசதி முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் தங்கள் நண்பர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகத்துடன் தொடர்பில் இருக்க உதவுகிறது. மருத்துவமனை போன்ற சுகாதாரச் சேவை
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள், நோக்குநிலை, உணர்வுக் கூர்மை, காட்சி-இடஞ்சார்ந்த விழிப்புணர்வு மற்றும் நடமாட்டம் ஆகியவற்றின் இழப்பு காரணமாக இயற்கைச் சூழலில் உலாவுவதற்கான சவால்களை எதிர்கொள்ளலாம். அவர்களின் உணர்திறன் அமைப்பில் ஏற்படும் மாற்றங்களானது, ஒலி அளவுகள், வெளிச்சம், செயல்பாடு மற்றும் மக்கள்