பயனர் மூலம் உலாவு 
DementiaHub.SG -க்குப் புதியவர்
பாலமாக இருங்கள்: முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்காக இளையர் மேற்கொள்ளும் செயல்பாடு
Listen இளையர்களையும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களையும் இணைப்பதில் தலைமுறைகளுக்கு இடையேயான ஈடுபாட்டுச் சக்தியை ஆராய்ந்தறியுங்கள். இந்த ஈடுபாடுகள் தலைமுறைகளுக்கு இடையில் அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்கும்…
கட்டங்கள் மற்றும் நடத்தைகள்
Persons living with dementia may display behavioral changes and become more anxious throughout their diagnosis.
எண்ணிக்கைகளில் முதுமைக்கால மறதி நோய்: உள்ளூர் மற்றும் உலகளாவிய புள்ளிவிவரங்கள்
This article explores the intersection of dementia and intellectual disability, highlighting the unique challenges faced by persons with intellectual disabilities…
அன்றாட நடவடிக்கைகளில் ஆதரவு அளித்தல்
Discover practical tips for traveling with dementia, covering planning, packing, routines, and activities to ensure a safe and enjoyable journey…
தனிநபர் மையமான பராமரிப்பு என்றால் என்ன?
தனிநபரை மையமாகக் கொண்ட முதுமைக்கால மறதி நோய்ப் பராமரிப்பு என்பது முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களின் ஆளுமையைப் பராமரிக்கும் அதே வேளையில், உளவியல் தேவைகளைப் பூர்த்திச்…
மற்றும் சேவைகள்
டிமென்ஷியாவுடன் வாழும் நபர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் சமூகத்தில் நன்றாக வாழ உதவும் வகையில் ஒரு ஒருங்கிணைந்த மனநல வலையமைப்பால் ஆதரிக்கப்படுகிறார்கள்.
கட்டுப்படுத்த முடியாத நடத்தைகளை நிர்வகிப்பதற்கான உதவிக்குறிப்புகள்
அறிவாற்றல் செயல்பாடுகளைப் பாதிக்கும், வீரியமடைக்கூடிய நோய்நிலையான முதுமைக்கால மறதி நோய், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களையும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கும் நடத்தை மாற்றங்களுடன் பெரும்பாலும் ஏற்படுகிறது.…
முதுமைக்கால மறதி நோய் எவ்வாறு கண்டறியப்படுகிறது?
நோயறிதல் செயல்முறைகளால், சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள் அடங்கிய ஒரு குழுவின் உதவியுடன், இந்த முதுமைக்கால மறதி நோய் போன்ற அறிகுறிகளை நீங்கள் நன்கு புரிந்துகொள்ள முடியும்.
பாலமாக இருங்கள்: முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்காக இளையர் மேற்கொள்ளும் செயல்பாடு
Listen இளையர்களையும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களையும் இணைப்பதில் தலைமுறைகளுக்கு இடையேயான ஈடுபாட்டுச் சக்தியை ஆராய்ந்தறியுங்கள். இந்த ஈடுபாடுகள் தலைமுறைகளுக்கு இடையில் அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்கும்…
கட்டங்கள் மற்றும் நடத்தைகள்
Persons living with dementia may display behavioral changes and become more anxious throughout their diagnosis.
எண்ணிக்கைகளில் முதுமைக்கால மறதி நோய்: உள்ளூர் மற்றும் உலகளாவிய புள்ளிவிவரங்கள்
This article explores the intersection of dementia and intellectual disability, highlighting the unique challenges faced by persons with intellectual disabilities…
அன்றாட நடவடிக்கைகளில் ஆதரவு அளித்தல்
Discover practical tips for traveling with dementia, covering planning, packing, routines, and activities to ensure a safe and enjoyable journey…
எதிர்வரும் நிகழ்வுகள்
டிமென்ஷியா சிங்கப்பூர் மற்றும் எங்கள் பங்காளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுகளில் எங்களுடன் இணைந்திடுங்கள்
சமூகம்
Dementia & Co: Tea Dances – Buangkok Aging Centre
தேதி: ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள் 
 நேரம்.: 10:30am to 12:30pm 
தேதி: ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள் நேரம்.: 10:30am to 12:30pm
சமூகம்
Dementia & Co: Tea Dances – Kebun Baru
தேதி: ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள் 
 நேரம்.: 2:00pm – 4:00pm 
தேதி: ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள் நேரம்.: 2:00pm – 4:00pm
சமூகம்
Dementia & Co: Tea Dances – Marsiling
தேதி: ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிறு 
 நேரம்ஃ 10:00am to 12:00pm 
தேதி: ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிறு நேரம்ஃ 10:00am to 12:00pm
சமூகம்
Dementia & Co: Tea Dances – Woodlands
தேதி:ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிறு 
 நேரம்: 2:00pm to 4:00pm 
தேதி:ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிறு நேரம்: 2:00pm to 4:00pm
முதுமைக்கால மறதி நோய் பற்றிய முக்கிய கேள்விகள்
நீங்கள் தேடும் முதுமைக்கால மறதி நோய் தொடர்பான பதில்களைக் கண்டறிய கட்டுரைகளை உலாவுங்கள்.

டிமென்ஷியாவைப் புரிந்து கொள்ளுங்கள்

நோயறிதல்

ஆபத்து குறைப்பு

அன்றாட நடவடிக்கைகளுக்கு ஆதரவு

சுதந்திரமாக வாழ்வது

பராமரிப்பாளர் சுய கவனிப்பு
கவன ஈர்ப்பில் உள்ளவை
தளம் முழுவதிலும் இருந்து பரிந்துரைக்கப்பட்ட வளஆதாரங்கள்.
CARE SERVICES RECOMMENDER
முன்கூட்டிய பராமரிப்பு திட்டமிடல் (ACP) விழிப்புணர்வு- டிமென்ஷியா
மேம்பட்ட பராமரிப்பு திட்டமிடல் (ACP) பற்றி மேலும் அறிக உங்கள் அன்புக்குரியவர்கள் மற்றும் சுகாதார வழங்குநருடன் இன்று உங்கள் உரையாடலைத் தொடங்குங்கள்.
யூடியூப் வீடியோக்களில் சப்டைட்டில்களை மொழிபெயர்க்க, தலைப்புகளை இயக்க சிசி ஐகானைக் கிளிக் செய்து (அல்லது “மூடிய தலைப்புகள்” ஐகான்), பின்னர் செட்டிங்ஸ் ஐகானைக் கிளிக் செய்து (கியர் ஐகான்) ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுத்து (தானாக உருவாக்கப்பட்ட) பின்னர் நீங்கள் விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுக்க “தானாக மொழிபெயர்க்கவும்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

CARA: உங்களின் மின்னிலக்க முதுமைக்கால மறதி நோய் பராமரிப்புத் துணையுடன் பாதுகாப்பாகவும் ஆதரவாகவும் உணருங்கள்

பயனர் சுயவிவரம் மூலம் உலாவவும்
டிமென்ஷியா ஒவ்வொருவரையும் வித்தியாசமாக பாதிக்கிறது. டிமென்ஷியா உங்களை எவ்வாறு பாதிக்கிறது மற்றும் இந்த நிலையில் வசிப்பவர்களுக்கு நீங்கள் எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்பது பற்றி மேலும் அறிக.
 
 நான் முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்கிறேன்
நீங்கள் முதுமைக்கால மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் நிலையைப் புரிந்துகொண்டு, உங்களுக்கு முதுமைக்கால மறதி நோய் இருந்தபோதிலும் பாதுகாப்பாகவும் அர்த்தமுடனும் வாழத் திட்டமிடுங்கள்.
 
 எனது அன்புக்குரியவருக்கு முதுமைக்கால மறதி நோய் உள்ளது
முதுமைக்கால மறதி நோயைக் கொண்டிருக்கும் ஒருவரைப் பராமரிக்கிறீர்களா? முதுமைக்கால மறதி நோய் பயணத்தில் என்ன எதிர்பார்க்கலாம், அவற்றுக்கும் உங்களுக்கும் எப்படி ஆதரவளிக்கலாம் என்பதைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
 
 நான் பங்கு வகிக்க விரும்புகிறேன்
நீங்கள் பொதுமக்களில் ஒருவராக, ஒரு அமைப்பாக அல்லது பங்காளராராக இருந்தால், முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த சிங்கப்பூர் இயக்கத்தில் நீங்கள் எவ்வாறு பங்கு வகிக்கலாம் என்பதைக் கண்டறியுங்கள்.
 
 நான் ஒரு பராமரிப்பு நிபுணர்
பராமரிப்பு நடைமுறைகள் பற்றியும், முதுமைக்கால மறதி நோய் பராமரிப்புக் களத்தில் என்ன உளவியல் தலையீடுகள் உள்ளன என்பதைப் பற்றியும் அறிந்துகொள்ளுங்கள்.
