
மருத்துவர் ரிங்கூ கோஷ்: பரிவுடைய மற்றும் மீண்டுவரும் திறனுடைய வாழ்க்கையை வாழ்தல்
முதுமைக்கால மறதி நோயால் பாதிக்கப்பட்ட தனது தாய்க்கும், மறைந்த தந்தைக்கும் பராமரிப்பாளராக இருப்பது மருத்துவர் ரிங்கூ கோஷை கடினமான மற்றும் விலைமதிப்பற்ற பயணத்திற்கு கொண்டு வந்துள்ளது.