உங்கள் அன்புக்குரியவருக்கான உங்கள் கடமையின் ஒரு பகுதி உங்களை நீங்களே நன்றாகக் கவனித்துக்கொள்வது தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பெரும்பாலான பராமரிப்பாளர்கள் தங்கள் நேரம், ஆற்றல் மற்றும் கவனிப்பு அனைத்தையும் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு வழங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எனினும், உங்களை
இழப்பைச் சமாளிப்பது வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். ஒரு அன்புக்குரியவர் இறந்துவிட்டால் சோகமாக உணர்வது சகஜமானதே. துக்கத்தை அனுபவிக்கும் போது நீங்களும் உங்களின் மற்ற குடும்ப உறுப்பினர்களும் அனுபவிக்கும் சில பொதுவான எதிர்வினைகள் இங்கே உள்ளன.
Copyright © 2024 Dementia Singapore