நான் ஒரு பங்கு வகிக்க விரும்புகிறேன்
டிமென்ஷியாவுடன் வாழும் நபர்கள் புரிந்து கொள்ளப்பட்டு, மதிக்கப்பட்டு, ஆதரிக்கப்படும் ஒரு உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதில் ஒவ்வொருவரும் பங்கு வகிக்க முடியும். டிமென்ஷியாவைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள், உங்கள் விழிப்புணர்வையும் புரிதலையும் செயலாக மாற்றுங்கள். அவ்வாறு செய்வதன் மூலம், உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் டிமென்ஷியாவுடன் வாழும் நபர்களுக்கு நீங்கள் சிறப்பாக ஆதரவளிக்க முடியும்.
சிறப்பம்சங்கள்
வாஸ்குலர் டிமென்ஷியா
மூளைக்கு இரத்த ஓட்டத்தில் உள்ள பிரச்சினைகள் மூளை திசுக்களை சேதப்படுத்தும் போது ஏற்படும் ஒரு வகை டிமென்ஷியா வாஸ்குலர் டிமென்ஷியா ஆகும்.
மூளைக்கு இரத்த ஓட்டத்தில் உள்ள பிரச்சினைகள் மூளை திசுக்களை சேதப்படுத்தும் போது ஏற்படும் ஒரு வகை டிமென்ஷியா வாஸ்குலர் டிமென்ஷியா ஆகும்.
முதுமைக்கால மறதி நோய் எவ்வாறு கண்டறியப்படுகிறது?
நோயறிதல் செயல்முறைகளால், சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள் அடங்கிய ஒரு குழுவின் உதவியுடன், இந்த முதுமைக்கால மறதி நோய் போன்ற அறிகுறிகளை நீங்கள் நன்கு புரிந்துகொள்ள முடியும்.
நோயறிதல் செயல்முறைகளால், சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள் அடங்கிய ஒரு குழுவின் உதவியுடன், இந்த முதுமைக்கால மறதி நோய் போன்ற அறிகுறிகளை நீங்கள் நன்கு புரிந்துகொள்ள முடியும்.
ஃப்ரெண்டொடெம்போரல் டிமென்ஷியா (Frontotemporal Dementia, FTD)
ஃப்ரெண்டொடெம்போரல் டிமென்ஷியா (Frontotemporal Dementia, FTD) என்பது மூளையின் முன்புற மடல் (நெற்றிக்குப் பின்னால்) மற்றும் மூளைப்பக்க மடல் (காதுக்கு அடுத்ததாக) ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படும் ஒரு அசாதாரண வகை முதுமைக்கால மறதி நோய் ஆகும்.
ஃப்ரெண்டொடெம்போரல் டிமென்ஷியா (Frontotemporal Dementia, FTD) என்பது மூளையின் முன்புற மடல் (நெற்றிக்குப் பின்னால்) மற்றும் மூளைப்பக்க மடல் (காதுக்கு அடுத்ததாக) ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படும்…