
சொந்தக் கதைகள்: உண்மையை பரிவுடன் கையாளும் அணுகுமுறை
தனது தந்தை இறப்பதற்கு முன்பு அவருக்கு முதன்மைப் பராமரிப்பாளராக இருந்த சோபியா, முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுடன் தகவல் பரிமாறிக்கொள்ளும்போது உண்மைக்கு ஏற்ப நெழிவுசுளிவுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி சிந்திக்கிறார்.