முதுமைக்கால மறதி நோயுடன் சுயசார்புடன் வாழ்வதில் பல மாற்றங்கள் ஏற்படலாம். நீங்கள் தனியாகக் தங்கியிருந்து, தற்போது ஆரம்ப நிலை முதுமைக்கால மறதி நோய் அல்லது லேசான அறிவாற்றல் குறைபாட்டுடன் (Mild Cognitive Impairment, MCI) வாழ்பவராக இருந்தால், உங்களின் சுயசார்பை முடிந்த