என் அன்புக்குரியவருக்கு டிமென்ஷியா உள்ளது
டிமென்ஷியாவுடன் வாழும் ஒருவரின் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினராக, உங்கள் அன்புக்குரியவரை பல்வேறு அன்றாட நடவடிக்கைகளில் ஆதரிக்கிறீர்கள். இவை தனிப்பட்ட கவனிப்பு முதல் அவர்களின் மருத்துவ நியமனங்களை நிர்வகிப்பது வரை உள்ளன. டிமென்ஷியா முன்னேற்றம் மற்றும் கிடைக்கக்கூடிய வளங்களைப் பற்றி கற்றுக்கொள்வது உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவருக்கும் தேவையான ஆதரவைப் பெறுவதை உறுதி செய்கிறது. நீங்கள் தனியாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சிறப்பம்சங்கள்
முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களுக்கு ஓர் அறக்கட்டளை அமைப்பதற்கான வழிகாட்டி
சிறப்புத் தேவைகள் அறக்கட்டளை மற்றும் நிதி பராமரிப்பு திட்டமிடல் (FCP) செயலி மூலம் டிமென்ஷியா கவனிப்புக்கான நிதிகளை எவ்வாறு பாதுகாப்பது என்பதை அறிக.
சிறப்புத் தேவைகள் அறக்கட்டளை மற்றும் நிதி பராமரிப்பு திட்டமிடல் (FCP) செயலி மூலம் டிமென்ஷியா கவனிப்புக்கான நிதிகளை எவ்வாறு பாதுகாப்பது என்பதை அறிக.
கட்டுப்படுத்த முடியாத நடத்தைகளை நிர்வகிப்பதற்கான உதவிக்குறிப்புகள்
அறிவாற்றல் செயல்பாடுகளைப் பாதிக்கும், வீரியமடைக்கூடிய நோய்நிலையான முதுமைக்கால மறதி நோய், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களையும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கும் நடத்தை மாற்றங்களுடன் பெரும்பாலும் ஏற்படுகிறது. இந்த நடத்தை மாற்றங்கள் புரிந்துகொள்வதற்கும் நிர்வகிப்பதற்கும் சவாலாக இருக்கலாம், குறிப்பாக அவை எதிர்பாராத விதமாக வெளிப்படும்போது சவாலாக இருக்கலாம்.
அறிவாற்றல் செயல்பாடுகளைப் பாதிக்கும், வீரியமடைக்கூடிய நோய்நிலையான முதுமைக்கால மறதி நோய், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களையும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கும் நடத்தை மாற்றங்களுடன் பெரும்பாலும் ஏற்படுகிறது.…
சந்திப்பு நிலைய ஆதரவுத் திட்டம்
டிமென்ஷியா உள்ளவர்கள் மற்றும் சமூகத்தில் வாழும் பராமரிப்பாளர்கள் சமூகமயமாக்குவதற்கும், நடைமுறை தகவல் மற்றும் சமூக ஆதரவைப் பெறுவதற்கும் வாரந்தோறும் சந்திக்கிறார்கள்.
டிமென்ஷியா உள்ளவர்கள் மற்றும் சமூகத்தில் வாழும் பராமரிப்பாளர்கள் சமூகமயமாக்குவதற்கும், நடைமுறை தகவல் மற்றும் சமூக ஆதரவைப் பெறுவதற்கும் வாரந்தோறும் சந்திக்கிறார்கள்.